Please wait...

About Us

Terms & Conditions

1.இந்த மணமாலையில் பதிவு செய்யும் மணமகனோ அல்லது மணமகளோ தங்களின் உண்மையான தகவல்களை மட்டும் பதிவிடுமாறு உங்களை அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
2. இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மணமகன் அல்லது மணமகளுடய தகவல்கள் சரியானதா? என்பதை அவர்களை தொடர்பு கொள்ளும் பெற்றோர்கள் தீர விசாரித்து தெரிந்து கொள்வேண்டியது அவர்களுடைய பொறுப்பு.
3. மணமக்கள் பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது. இதில் தவறான தகவலோ அல்லது தவறான நபரோ பதிவுசெய்திருந்தால். ராஜகுலம் திருமண தகவல் மையம் பொறுப்பு ஏற்காது என்பதை பணிவுடன் தெரிய படுத்திக்கொள்கிறோம்.